Friday, September 19, 2014

// // Leave a Comment

தினை வெல்ல அடை


தேவையான பொருட்கள்

வருத்து பொடித்த தினை மாவு - 1 கப்
வெல்லம் - 1 கப்
கடலைப்பருப்பு - 1/4 கப்
உளுந்துப்பருப்பு - 1/4 கப்


செய்முறை

பருப்பு இரண்டையும் 30 நிமிடங்கள் ஊர வைத்து அரைத்து கொள்ளவும்.

தினை மாவை இத்துடன் சேர்க்கவும்.

பொடித்த வெல்லத்தை பாகு காய்ச்சி மாவு கலவையில் சேர்க்கவும்.

தேங்காய் துருவல் சிறிது சேர்த்து அடையாக தட்டவும்.

வெண்ணை தொட்டு சூடாக சாப்பிடவும்.

0 comments:

Post a Comment