Sunday, April 9, 2017

// // Leave a Comment

நுரையீரலில் அடைத்திருக்கும் சளியை நீக்க


நுரையீரலில் அடைத்திருக்கும் சளியை நீக்க 2 மணி நேரம் போதும்.

நுரையீரல் மற்றும் சுவாச குழாய் பாதையில் அளவுக்கு அதிகமாக சளி இருந்தால், அதை அகற்ற இயற்கையில் ஒரு அற்புதமான மருந்து உள்ளது.

இந்த மருத்தினால் திடீரென நுரையீரலில் ஏற்படும் சளி தொல்லைக்கு, உடனடியாக வீட்டில் இருந்தபடியே நல்ல தீர்வைக் காணலாம்.


தேவையான பொருட்கள்


தேன் - 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
ஆப்பிள் சிடர் வினீகர் - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி - தேவையான அளவு


செய்முறை

முதலில் இஞ்சி துண்டை சிறிதளவு எடுத்து தோல் நீக்கி நறுக்கி கொள்ள வேண்டும்

பின் அதனுடன் ஒரு கப் நீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

அந்த பானம் நன்றாக கொதித்ததும் அதை இறக்கி, 15 நிமிடங்கள் ஆற வைத்து, ஒரு பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம்.


குடிக்கும் முறை

சளி தொல்லை அதிகம் இருப்பதாக உணரும் நேரங்களில் இந்த பானத்தில் 1 டேபுள் ஸ்பூன் அளவு எடுத்து குடித்து வந்தால், உடலில் அளவுக்கு அதிகமாக சேர்ந்துள்ள சளியை வெறும் 2 மணி நேரத்திலேயே வெளியேற்றப்படுவதுடன் நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும்.
Read More