Friday, September 19, 2014
தினை பொங்கல்
செய்முறை
தினை அரிசி மற்றும் பாசி பருப்பு 1 : 1/2 விகிதத்தில் 10 நிமிடங்கள் ஊரவைக்கவும்.
3 கப் தண்ணீர் சேர்த்து 3,4 சத்தம் வரும் வரை குக்கரில் வைக்கவும்.
சத்தம் அடங்கியவுடன் தேவை பட்டால் தண்ணீர் சேர்த்து கிளறவும்.
சிறுது நெய்யில், கடுகு, சீரகம், மிளகு, கருவேப்பிலை, முந்திரி, சேர்த்து தாளித்து கொட்டவும்.
0 comments:
Post a Comment