Monday, October 6, 2014

// // Leave a Comment

வெந்தயக்கீரை சப்பாத்தி


தேவையான பொருட்கள்

கோதுமை மாவு              - 2 கப்
வெந்தயக்கீரை                - 1 கட்டு
நல்லெண்ணெய்             - 2 டேபிள் ஸ்பூன்
நெய்                                      - தேவையான அளவு
உப்பு                                      - தேவையான அளவு
மிளகாய் பொடி                - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா                     - 1 டீஸ்பூன்
ஓமம்                                    - 1/2 டீஸ்பூன்


செய்முறை

வெந்தய கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கோதுமை மாவுடன் எல்லாப் பொருள்களையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து 2 மணி நேரம் ஊற விடவும். பின்னர் அந்த மாவை சப்பாத்திகளாக இட்டு சிறிது நெய் விட்டு சுட்டெடுத்துப் பரிமாறவும்.

0 comments:

Post a Comment